உலக அழகியாக துருக்கி பெண் தேர்வு
லண்டன்:
2002ம் ஆண்டின் உலக அழகியாக (மிஸ் வோர்ல்ட்) துருக்கியைச் சேர்ந்த அஸ்ரா அகின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட ஸ்ருதி சர்மா கடைசி 20 இடங்களில் ஒரு இடத்தைத் தான் பிடிக்க முடிந்தது.
நைஜீரியாவில் நடப்பதாக இருந்த இந்தப் போட்டிகள் அங்கு நடந்த மதக் கலவரத்தால் லண்டனுக்கு மாற்றப்பட்டது.
நைஜீரியாவில் இந்தப்போட்டியின் முதல் சுற்றுக்கள் நடந்தபோது ஒரு பத்திரிக்கையில் அழகிகளையும் இஸ்லாமிய மதத்தையும் இணைத்து வந்த செய்தியைஅடுத்து வன்முறை ஏற்பட்டது. அதில் 200 பேர் பலியாயினர்.
இதனால் போட்டி லண்டனுக்கு மாற்றப்பட்டது.
நேற்றிரவு நடந்த இறுதிப் போட்டியில் துருக்கி நாட்டைச் சேர்ந்த அஸ்ரா உலக அழகி பட்டத்தை வென்றார்.
துருக்கி அழகிக்கு 1,56,000 அமெரிக்க டாலர்களும் பரிசாக வழங்கப்பட்டன.
கடந்த ஆண்டு அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டநைஜீரியாவின் அகாபானி டெரேகோ அழகிக்கான கிரீடத்தை அஸ்ராவுக்கு அணிவித்தார்.
-->
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications