சென்னையில் ஆட்டோ கேஸ் விற்பனை நிலையம் துவக்கம்
சென்னை:
சென்னை நகரில் முதல் முறையாக ஆட்டோக்களில் பயன்படுத்தப்டும் கேஸ் விற்பனை துவக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஆட்டோ கேஸ் விற்பனை மையத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் இன்றுதுவக்கியது.
இந்த விற்பனை நிலையத்தைத் துவக்கி வைத்து இந்நிறுவனத்தின் தென் மண்டல செயல் இயக்குநர் ஜெயின்பேசுகையில், சென்னையை சுத்தமாகவும், சுற்றுச்சூழல் மாசு இல்லாத நகரமாகவும் வைத்திருக்க இந்த ஆட்டோகேஸ் பெருமளவில் உதவியாக இருக்கும் என்றார்.
பெட்ரோல் மற்றும் டீசலுடன் ஒப்பிடுகையில், இந்த ஆட்டோ கேஸைப் பயன்படுத்தி ஓட்டப்படும் வாகனங்களில்புகை வருவதே இல்லை. ஆட்டோ கேஸின் விலை லிட்டருக்கு ரூ.19.5 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களில் ஆட்டோ கேஸ் பயன்படுத்துவதற்கான கருவியைப் பொருத்த ரூ.25,000வரை செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற ஆட்டோ கேஸ் விற்பனை நிலையங்கள் டெல்லியில்தான் அதிக அளவில் உள்ளன. அங்கு 15இடங்களிலும், மும்பையில் 10 இடங்களிலும் ஹைதராபாத், பெங்களூரில் தலா 2 இடங்களிலும் ஆட்டோ கேஸ்விற்பனை நிலையங்கள் உள்ளன.
சென்னையில் மேலும் 2 இடங்களில் விரைவில் இந்த விற்பனை நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டது.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications