தீவிரவாதிகள் தங்குவதற்கு இடம் கொடுத்த 2 பேர் கைது
சென்னை:
சென்னையில் தீவிரவாதிகள் தங்குவதற்கு இடம் அளித்ததாக 2 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
தமிழகத்தில் பல்வேறு சதி வேலைகளில் ஈடுபடத் திட்டமிட்டிருந்த தெளபீக் மற்றும் ஜக்காரியா ஆகிய இருதீவிரவாதிகளை கடந்த மாதம் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் பலதீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தெளபீக் சென்னையில் தங்குவதற்காக இடம் கொடுத்த 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருவல்லிக்கேணியில் மேன்ஷன் ஒன்றில் சில காலம் தெளபீக் தங்கியுள்ளார். அவருக்கு மேன்ஷனில் இடம்பார்த்துக் கொடுத்ததாக ஷாபுதீன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
அதேபோல, கொருக்குப் பேட்டையில் தெளபீக் தங்க ரூ.600 வாடைக்கு வீடு பார்த்துக் கொடுத்த தினகரன்என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.
ஷாபுதீனும் தினகரனும் ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் காவலில் வைக்கப்பட்டனர்.
-->
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications