19 மாதத்தில் 23 அமைச்சர்கள் நீக்கம்: இது ஜெ. ஸ்டைல்
சென்னை:
கடந்த ஆண்டு மே 14ம் தேதி ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற பிறகு கடந்த 19 மாதங்களில் இதுவரை 23அமைச்சர்களை பதவி நீக்கம் செய்துள்ளார்.
2001ம் ஆண்டு மே 14ம் தேதி சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவைபதவியேற்றது.
அமைச்சரவை பதவியேற்ற 22-வது நாளிலேயே மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டனர். அய்யாறு வாண்டையார்,ஜெயராமன், விஸ்வநாதன் ஆகியோர் முதல் முறையாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பெருமையைப்பெற்றனர்.
அதற்கு சில நாட்களுக்குப் பிறகு ஆலங்குடி வெங்கடாச்சலத்தை வீட்டுக்கு அனுப்பினார் ஜெயலலிதா.
பின்னர் டான்சி விவகாரத்தால் ஜெயலலிதாவை செப்டம்பர் 20ம் தேதி வீட்டுக்கு அனுப்பியது நீதிமன்றம். அடுத்தநாளான 21ம் தேதி ஓ.பி. என்று அழைக்கப்படும் பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவைபதவியேற்றது.
ஜெயலலிதா அமைச்சரவையிலிருந்த செல்வராஜ் அதில் இடம் பெறவில்லை.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு கொலை கேஸில் சிக்கி வளர்மதி ஜெபராஜ் பதவியிழந்தார்.
மார்ச் 2ம் தேதி மீண்டும் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றார்.
அப்போது ஓ.பியின் அமைச்சரவையில் இடம் பெற்ற அன்வர் ராஜா, பாண்டுரங்கன், எஸ்.எஸ்.திருநாவுக்கரசு,உப்பிலியாபுரம் சரோஜா, சண்கநாதன், சண்முகவேல், வைத்தியலிங்கம், ராஜேந்திர பிரசாத் ஆகியோருக்குஜெயலலிதா தனது அமைச்சரவையில் இடம் தரவில்லை.
அடுத்த சில மாதங்களில் அமைச்சர் துரைராஜ் பதவி நீக்கம் செய்யப்பட்டார். காரணம், உயிருடன் குழந்தைகளைப்புதைக்கும் காட்டுமிராண்டி விழாவில் பங்கேற்று சர்வதேச அளவில் தமிழகத்தின் மானத்தை வாங்கியது.
அவருடன் சேர்த்து வ.து.நடராஜன், தனபால் ஆகியோரும் பதவியிழந்தனர்.
இப்படியாக, இப்போது தம்பித்துரையும், தளவாய் சுந்தரமும் பதவியிழந்துள்ளனர்.
இது மேலும் எப்போது வேண்டுமானாலும் தொடரலாம். இதற்கிடையே ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் ஜெயலலிதாநினைத்தபோதெல்லாம் மாற்றி வருவது தனிக் கதை.
-->
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications