தலித்துகள் மதம் மாறுவதைத் தவிர வேறு வழியில்லை: திருமாவளவன்
மதுரை:
தலித்துகள் மதம் மாறுவது ஒன்றுதான் இந்த சமூகத்தில் அவர்களுக்குரிய அங்கீகாரத்தையும், உரிமையையும் பெறஒரே வழி என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இந்து சமுதாய அமைப்பில் தலித்துகள் அங்கம் வகிக்கவில்லை. அவர்களுக்குரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும்என்றால், உரிய மரியாதை கிடைக்க வேண்டும் என்றால் மதம் மாறுவதைத் தவிர வேறு வழியில்லை. தலித்துகள்மதம் மாறியே தீர வேண்டும்.
இந்துப் பெயர்களை கைவிடும் இயக்கம் வேகமாக நடந்து வருகிறது. இந்துப் பெயர்களை களைந்து விட்டுசுத்தமான தமிழ்ப் பெயர்களை தலித் மக்கள் சூட்டி வருகிறார்கள். இந்தப் பெயர் மாற்றப் பதிவுக்குரியகட்டணத்திலிருந்து தமிழக அரசு விலக்கு அளிக்க வேண்டும்.
தமிழக கோவில்களில் தமிழில்தான் வழிபாடு நடத்த வேண்டும். இதைக் கட்டாயமாக்க வேண்டும்.இதுதொடர்பாக மக்கள் இயக்கம் நடத்தப்பட வேண்டும் என்றார் திருமாவளவன்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications