கிருஷ்ணகிரி அருகே கார்-லாரி மோதல்: 4 ஐயப்ப பக்தர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே டாடா சுமோ காருடன் லாரி மோதியதில் காரில் வந்த 4 ஐயப்ப பக்தர்கள் உடல் நசுங்கிஉயிரிழந்தனர்.
ஆந்திராவிலிருந்து ஒன்பது ஐயப்ப பக்தர்கள் டாடா சுமோ காரில் சபரிமலைக்குச் சென்று கொண்டிருந்தனர்.
தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணகிரி அருகே இன்று காலை இந்தக் கார் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்தலாரியுடன் பயங்கரமாக மோதியது.
இதில் கார் சுக்கல் சுக்கலாக நொறுங்கியது. காரில் வந்த நான்கு ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி இறந்தனர்.
மற்ற ஐந்து ஐயப்ப பக்தர்களும் காரின் டிரைவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
விபத்து குறித்து கிருஷ்ணகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-->
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications