முதிய தம்பதியை கொன்று மகனும் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
ஈரோடு அருகே சொத்தில் பங்கு தராத 75 வயது தந்தையையும், தாயையும் அரிவாளால் வெட்டிக் கொன்ற ஒருவர்பின்னர் தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த இந்த நபருக்கு வயது 45. தனது தந்தை தனக்கு சேர வேண்டியசொத்துத் தொகையை தர மறுத்ததால் ஆத்திரமடைந்தார்.
இதையடுத்து வீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த 75 வயதுடைய தந்தையை அரிவாளால் சரமாரியாகவெட்டினார். இதில் அந்தப் பெரியவர் அங்கேயே இறந்தார்.
சப்தம் கேட்டு வந்த தாயாரையும் அரிவாளால் வெட்டினார். இதில் அவரும் பரிதாபமாக இறந்தார்.
பின்னர் ஈரோடுக்குச் சென்ற அவர் அங்கு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
மூன்று உடல்களையும் கைப்பற்றிய போலீசார் இந்தப் பயங்கரச் சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
-->
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications