கான்ஸ்டபிள்களிடம் குறை கேட்பு: சென்னையில் குவிந்த 3,000 காவலர்கள்
சென்னை:
தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த சுமார் 3,000 போலீஸ் கான்ஸ்டபிள்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சிசென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று நடந்தது.
காவலர்கள் குறை கேட்பு நிகழ்ச்சியை சில மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஜெயலலிதா கோட்டையில்நடத்தினார்.
அதேபோல கடைநிலைக் காவலர்களின் குறைகளை அவ்வப்போது கேட்க வேண்டும் என்றும் உயர் போலீஸ்அதிகாரிகளுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 3,000 கடைநிலைக் காவலர்கள் (கான்ஸ்டபிள்கள்)தங்களது குறைகளைக் கூறுவதற்காக சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து டி.ஜி.பி. அலுவலகத்தில் காவலர்கள் குவிந்துள்ளனர்.
இருப்பினும் இந்தக் குறை கேட்பு நிகழ்ச்சி கண் துடைப்பு என்றும், உண்மையிலேயே குறைகளைக் கேட்பதற்காகஇந்த நிகழ்ச்சி நடத்தப்படவில்லை என்றும், அரசின் கேள்விகளிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே இதுநடத்தப்படுவதாகவும் பல காவலர்கள் குறைபட்டுக் கொண்டனர்.
லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்கு 15 சதவீத சம்பள உயர்வு கொடுக்கப்பட்டது போல தங்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்றும், குழந்தைகளின் வேலை வாய்ப்பு மற்றும் மருத்தவப் படியை உயர்த்திக் கொடுக்க வேண்டும்என்றும் காவலர்கள் கூறினர்.
-->
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications