3வது அணியை அமைக்க முடியும்: நல்லகண்ணு நம்பிக்கை
கோயம்பத்தூர்:
தமிழகத்தில் 3வது அணி அமைவது சாத்தியம்தான். ஆனால் அதற்கான சூழல், சமயம் இன்னும் உருவாகவில்லைஎன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் நல்லகண்ணு கூறினார்.
கோயம்பத்தூர் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
3வது அணியை உருவாக்க சிலர் முயற்சி செய்து வருகிறார்கள். இருப்பினும் இதுகுறித்த தெளிவான சூழல்காணப்படவில்லை. பொதுப் பிரச்சினைகளின் அடிப்படையில் நாங்கள் காங்கிரஸ் கட்சியுடன் தோழமையாகஇருக்கிறோம்.
சாத்தான்குளம் தேர்தல் தொடர்பாக அறிவிப்பு வெளியானவுடன், மார்க்சிஸ்டு மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன்பேசுவோம். அப்போது 3வது அணி குறித்தும் பேசப்படும்.
குஜராத்தில் பா.ஜ.க. பெற்றுள்ள வெற்றி மூலம், தீய சக்திகளின் கரங்கள் வலுவாகி விட்டதையே உணர முடிகிறது.மதச்சார்பின்மை சக்திகள் பிளவுபட்டு நிற்பதையும் இது வெளிக்காட்டியுள்ளது. அனைவரும் ஒன்று சேர வேண்டியதருணம் வந்துவிட்டது.
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதைத் தடுத்து நிறுத்த தமிழக அரசுஉடனடியாக கேரள அரசுடன் பேச்சு நடத்த வேண்டும் என்றார் அவர்.
-->
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications