நிருபர்களை கெட்ட வார்த்தையால் திட்டிய போலீஸ் இன்ஸ்பெக்டர்
கடலூர்:
கடலூரில் நடந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தில் செய்தி சேகரித்துக்கொண்டிருந்த நிருபர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் ஆபாசமாகவும், கடுமையாகவும் திட்டினார்.
தமிழகம் முழுவதிலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் பேரணி நிடத்தினர். ஆனால்இவர்களது ஊர்வலத்திற்கு போலீஸார் தடை விதித்திருந்தனர்.
இதேபோன்ற பேரணிக்கு கடலூரிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடலூர்-பாண்டிச்சேரி சாலையில் ஏராளமானதொண்டர்கள் குவிந்திருந்தனர். அங்கிருந்து பேரணி கிளம்புவதாக இருந்தது.
போலீஸார் அந்தப் பேரணிக்கு அனுமதிக்கவில்லை. ஆனாலும் அவர்கள் தடையை மீறிக் கிளம்பவே, போலீஸார்தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர்.
இதையடுத்து மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருடன் பேச உள்ளூர் நிருபர்கள் முயன்றனர்.ஆனால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும் நிருபர்களைப் பார்த்து ஆவேசமாகவும் பேசினார் சந்திரசேகரன். இத்தனைக்கும் அவர் பக்கத்திலேயேடி.எஸ்.பியும் நின்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகுந்த ஆவேசமாகவும், ஆபாசமாகவும் பேசிய இன்ஸ்பெக்டரின் செயலைப் பார்த்து அதிர்ந்து போன நிருபர்கள்,நேராக எஸ்.பி. ராஜீவ் குமாரிடம் சென்று இது குறித்து எழுத்துப் பூர்வமாகப் புகார் கொடுத்தனர்.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications