திருமணம் செய்ய முயற்சி: இரு சிறுமிகள் தற்கொலை
ஈரோடு:
ஈரோடு அருகே தங்களுக்குத் திருமணம் செய்ய முயற்சி நடந்ததால் சகோதரிகளான இரு சிறுமிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இந்தப் பகுதியில் உள்ள வீரப்பன்சத்திரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவ சிறுமிகள் சுதா (வயது 12), சாந்தி (வயது 11). இவர்களதுபெற்றோர் இறந்துவிட்டனர். இதனால் அண்ணனின் பராமரிப்பில் தான் வாழ்ந்து வந்தனர். இருவருமே அருகில் உள்ள தனியார்தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர்.
இந் நிலையில் தனது சகோதரி சுதாவுக்கு திருமணம் செய்து வைக்க அண்ணன் முடிவு செய்ததாகத் தெரிகிறது.
இதை அறிந்து அதிர்ச்சியடைந்த சுதாவும் சாந்தியும் திருமணத்தில் இருந்து தப்பிக்க தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இருவரும் வீட்டிலேயே விஷம் குடித்தனர். மயங்கிக் கிடந்த இவர்களை அண்ணனும் அண்டை வீட்டினரும் ஈரோடு அரசுமருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் இருவருமே உயிரிழந்துவிட்டனர். இந்தச் சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தைஏற்படுத்தியுள்ளது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications