பிலிப்பைன்ஸில் இந்திய வியாபாரி கடத்திக் கொலை
மணிலா:
எலெக்ட்ரானிக் பொருட்கள் வியாபார விஷயமாக பிலிப்பைன்ஸ் சென்ற இந்தியர் ஒருவர் அங்கு சிலரால்கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மற்றொரு இந்தியர் உள்ளிட்ட 8 பேரை பிலிப்பைன்ஸ்போலீசார் கைது செய்தனர்.
வியாபார விஷயமாக சமீபத்தில் சமீபத்தில் பிலிப்பைன்ஸ் சென்றிருந்தார் ரவி. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாஅருகே உள்ள பாராநாக் என்ற இடத்தில் அவரைச் சிலர் கடத்திக் கொண்டு போய் விட்டனர்.
பின்னர் தாங்கள் கேட்ட பணத்தைக் கொடுத்தால்தான் ரவியை விடுவிப்போம் என்று அவருடைய குடும்பத்தாரைகடத்தல்காரர்கள் மிரட்டி வந்தனர்.
ரவி கடத்தப்பட்டு 20 நாட்கள் ஆன நிலையில் மணிலா அருகே உள்ள ஒரு கிராமத்தில் அவருடைய உடல்பிணமாகக் கிடந்ததைப் போலீசார் கண்டனர்.
இந்தக் கொலை தொடர்பாக ஒரு இந்தியர் உள்பட எட்டு பேரை பிலிப்பைன்ஸ் போலீசார் கைது செய்தனர்.
சமீப காலமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் அதிகம் நடப்பதாக அந்நாட்டு அரசேஒப்புக் கொண்டுள்ளது. குறிப்பாக வெளிநாட்டிலிருந்து வருபவர்கள்தான் கடத்தப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications