குமரி வள்ளுவர் சிலை பாறைக்கு செல்ல ரூ.70 லட்சம் செலவில் புதிய படகுகள்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
கன்னியாகுமரியில் கடலில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை சுற்றுலாப் பயணிகள் சென்று பார்ப்பதற்கு வசதியாக ரூ.70 லட்சம் செலவில் 2 படகுகள் வாங்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ககந்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
நாகர்கோவிலில் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
வள்ளுவர் சிலையைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனவே தற்போதுள்ள படகுகள் போதாத நிலையில் புதிதாக இரண்டு படகுகள் வாங்கப்பட்டுள்ளன.
கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்காக ரூ.1 கோடி செலவில் புதிய நிறுத்துமிடம் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-->
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications