தங்கம் விலை தொடர்ந்து "கிடுகிடு" உயர்வு
சென்னை:
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்குத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ.516யைத் தொட்டுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.72 அதிகரித்துள்ளது. நேற்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.4,056 (அதாவது ஒரு கிராம்- ரூ.507) ஆக இருந்தது. இன்று அது ரூ.4,128 (ஒரு கிராம்- ரூ.516) ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலையிலேயே ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.514யைத் தொட்டுவிட்டது. இன்று மாலை நிலவரப்படி அது ரூ.516 ஆக இருந்தது. புத்தாண்டு நெருங்க நெருங்க இதன் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று தெரிகிறது.
இவ்வாறு தொடர்ந்து தங்க விலை அதிகரித்துக் கொண்டே போவது குறித்து தங்க வியாபாரிகளும், பொதுமக்களும் கவலையடைந்துள்ளனர்.
அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்தது, ஈராக் மீது அமெரிக்கா தாக்கலாம் என்ற அச்சம், கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி இந்தியாவிலும் ஜப்பானிலும் தங்கத்தின் தேவை மளமளவென்று அதிகரித்துள்ளது ஆகியவை தான் இந்த விலை உயர்வுக்குக் காரணம் என சென்னை தங்க, வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் பாண்டுரங்கன் கூறினார்.
-->
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications