கஞ்சா விற்ற "தேசப்பற்று", மலர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கஞ்சா மற்றும் பிற போதை மருந்துகளை விற்றதாக சென்னையைச் சேர்ந்த தேசப்பற்று, மலர் என்ற பெண்களைசென்னை போலீசாரால் கைது செய்தனர்.
காசி மேடு பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தபோது இரண்டு பெண்களைப் போலீசார் கைது செய்தனர்.
விசாரித்த போது அவர்களுடைய பெயர்கள் தேசப்பற்று மற்றும் மலர் என்பது தெரிய வந்தது.
கஞ்சாவைத் தவிர போதை மருந்துகள் மற்றும் போதை ஊசிகளையும் அவர்கள் விற்று வந்தது தெரிய வந்தது.
அந்தப் பெண்களிடமிருந்து கஞ்சா, 200 பாட்டில் போதை மருந்து, ஊசிகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல்செய்தனர்.
-->
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications