ஒரிசாவில் கொத்தடிமைகளாக வாடும் கரூர் இளம் பெண்கள்
Subscribe to Oneindia Tamil
கரூர்:
கரூரைச் சேர்ந்த 3 இளம் பெண்கள் ஒரிசா மாநலத்தில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்குவந்த புகாரைத் தொடர்ந்து அந்தப் பெண்களை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கரூரைச் சேர்ந்தவர்கள் உஷா (20), ரோஸி (20), செல்வி (18). இந்த மூன்று பேரையும் சிலர் ஆசை வார்த்தை கூறிஒரிசாவுக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அந்த இளம் பெண்கள் மூன்று பேரும் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர்.
இந்த விஷயம் அந்தப் பெண்களின் பெற்றோருக்குத் தெரிய வரவே அதிர்ச்சியடைந்த அவர்கள் கரூர் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து ஒரிசா போலீசாருடன் கரூர் போலீசார் தொடர்பு கொண்டுள்ளனர். அந்தப் பெண்களை மீட்டுக்கொண்டு வருவதற்காக தனிப் போலீஸ் படையும் அம்மாநிலத் தலைநகர் புவனேஸ்வருக்கு விரைந்துள்ளது.
-->
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications