கோவை சிறை கண்காணிப்பாளருக்கும் கொலை மிரட்டல்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகளான அப்துல் நாசர் மதானி, பாஷாஉள்ளிட்டோர் இந்த சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர காவலர் செல்வராஜ் கொலை வழக்கில்குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பாஷாவின் மகன் சித்திக் உள்ளிட்ட 8 குற்றவாளிகளும் அடைக்கப்பட்டுள்ளனர்.
செல்வராஜ் கொலை வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பிரேம்குமாருக்கு சில நாட்களுக்கு முன் கொலை மிரட்டல் கடிதம் வந்தது.இவர்தான் காவலர் செல்வராஜ் கொலை வழக்கில் 8 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியவர். மேலும் வரும்திங்கள்கிழமை இவர்களுக்கு தண்டனையும் விதித்து தீர்ப்பு அளிக்க உள்ளார். இவருக்கு கொலை மிரட்டல் வந்ததால் துப்பாக்கிஏந்திய போலீசார் 24 மணி நேரமும பாதுகாப்பு தந்து வருகின்றனர்.
இந் நிலையில் கோவை மத்திய சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் தாசுக்கும் கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
இந் நிலையில் கோவை மத்திய சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் தாசுக்கும் கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில், உன்தலை விரைவில் நடு ரோட்டில் கிடக்கும், நீ எங்கே போனாலும் விட மாட்டோம் என்று கூறப்பட்டிருந்தது.
சிறைக் கண்காணிப்பாளரின் வீட்டுக்கும் கூடுதல் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. அதே போல நீதிபதியின் வீட்டுக்கும் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications