தமிழக கோவில்களின் சொத்துக்கள்: விசாரணை ஆரம்பம்
சென்னை:
தமிழகத்தில் உள்ள 4,500 கோவில்களுக்குச் சொந்தமான நகைகள், நிலங்கள், கட்டடங்கள் குறித்த விவரங்களைஉடனடியாக தாக்கல் செய்யுமாறு இந்து அறநிலையத்துறை அனைத்துக் கோவில் நிர்வாகிகளுக்கும்உத்தரவிட்டுள்ளது.
இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்தக் கோவில்களின் அசையும் மற்றும் அசையாசொத்துக்கள் குறித்த விவரங்களை சேகரிக்க ஆரம்பித்துள்ளது தமிழக அரசு.
இதற்கு முன் கடந்த 1960ம் ஆண்டு தான் இந்த விவரம் சேகரிக்கப்பட்டது. அதன் பிறகு கோவில்களின்சொத்துக்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படவில்லை.
தமிழகம் முழுவதும் கோவில்களின் நிலங்களை பல முதலைகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். மேலும்இந்த நிலங்களின் வருமானம் குறித்தும் தகவல் தருவதில்லை. வருமானத்தை கோவிலுக்கும் தருவதில்லை.
அதே போல கோவிலின் சொத்துக்களும் கூட பல கும்பல்களால் ஆக்கிமிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 40ஆண்டுகளுக்கு பின் இப்போது தான் கோவில்களின் இந்த சொத்துக்கள் குறித்த விசாரணை ஆரம்பித்துள்ளது.
தகவல்கள் சேகரிக்கப்பட்டவுடன் கோவில் சொத்துக்கள் குறித்த ஒரு புத்தகத்தையும் வெளியிடவும் அரசு முடிவுசெய்துள்ளது.
-->
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications