மதுரை நீதிமன்றத்தில் வெடிகுண்டு புரளி: பெரும் பரபரப்பு
மதுரை:
மதுரை நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த புரளியைத் தொடர்ந்து அங்கு இன்று பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை-அண்ணா நகர் போலீஸ் நிலையத்துக்கு இன்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. நீதிமன்றத்தில்வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகத் தொலைபேசியில் பேசிய மர்ம நபர் கூறினான்.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் நீதிமன்றத்திற்கு விரைந்தனர் போலீசார்.
நீதிமன்றத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்றி விட்டு, அங்கு வெடிகுண்டு ஏதாவது உள்ளதா என்றுபோலீசார் சல்லடை போட்டுத் தேடினர்.
ஆனால் வெடிகுண்டு எதுவும் நீதிமன்ற வளாகத்திற்குள் சிக்கவில்லை. இதையடுத்து அந்த தொலைபேசிவெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
இந்தப் புரளி காரணமாக மதுரை நீதிமன்ற வளாகத்தில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்றப் பணிகளும்சுமார் ஒரு மணி நேரம் வரை பாதிக்கப்பட்டன.
வெடிகுண்டுப் புரளியைக் கிளப்பியவன் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications