தர்மபுரி வனப் பகுதியில் மர்மமாய் இறந்து கிடந்த 3 பேர்
தர்மபுரி:
தர்மபுரி அருகே அஞ்செட்டி காட்டுப் பகுதியில் 3 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்கள் வன விலங்குகளால்கொல்லப்பட்டனரா அல்லது கொலை செய்யப்பட்டனரா என்று தெரியவில்லை.
கொட்டகரை என்ற கிராமத்தைச் சேர்ந்த மாதப்பா, சித்த குட்டப்பா, பசப்பா. மூவருமே 30 முதல் 35 வயது மதிக்கத்தக்கவர்கள்.இவர்கள் விறகு சேகரிக்க காட்டுக்குள் சென்று வருவது வழக்கம்.
இரு தினங்களுக்கு முன் காட்டுக்குள் சென்ற இவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த கிராமத்தினர் காட்டுப்பகுதியில் தேடினர்.
அடர்த்தியான ஒரு வனப் பகுதியில் இந்த மூவருமே இறந்து கிடந்தனர். இவர்கள் எப்படி இறந்தனர் என்று தெரியவில்லை.
காட்டுப் பகுதியில் நிலங்கள் வைத்திருக்கும் சிலர் தங்கள் பகுதிக்குள் வன விலங்குகள் வருவதைத் தடுக்க மின் வேலிகளைசட்டவிரோதமாக அமைத்துள்ளனர். அதில் சிக்கி இவர்கள் இறந்தனரா அல்லது வன விலங்குகளால் கொல்லப்பட்டனரா என்றுதெரியவில்லை.
இவர்களை யாரும் கொலை செய்யும் அளவுக்கு விரோதம் ஏதும் இல்லை என கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அஞ்செட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications