கேரளாவில் தமிழக அரசு பஸ்சுக்கு தீ வைப்பு
Subscribe to Oneindia Tamil
கோழிக்கோடு:
கோழிக்கோட்டில் தமிழக அரசு பஸ் ஒன்று தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.
கேரள மாநிலம் கோழிக்கோடு பஸ் நிலையத்திற்குள் நுழைந்த ஒரு கும்பல் அங்கிருந்த தமிழக அரசு பஸ்சுக்குத் தீவைத்தது.
இதில் அந்த பஸ்சின் பெரும்பாலான பகுதிகள் எரிந்து சாம்பலாயின. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயைஅணைத்தனர்.
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட முயற்சிப்பதை தமிழக அரசு எதிர்த்து வரும் நிலையில் பஸ்எரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications