மதுரை கருவூலத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை
மதுரை:
மதுரை கருவூல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நேற்று திடீரென்று சோதனை நடத்தினர்.மேலும் 3 நாட்களுக்கு சோதனை நடைபெறும் என்றும் தெரிகிறது.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வூதியத்தைக் கேட்டு கருவூல அலுவலகத்தை நாடியபோது, அங்குள்ளஊழியர்கள் சிலர் அவர்களிடம் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்தே, நேற்று கருவூலஅலுவலகத்தில் அவர்கள் சோதனை நடத்தினர்.
அப்போது லஞ்சம் பெற்றுக் கொண்டிருந்த ஒரு கருவூல அலுவலக ஊழியரையும் லஞ்ச ஒழிப்புத் துறைஅதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.
மேலும் அந்த அலுவலகத்தில் வெளி ஆட்களும் தற்காலிகமாக வேலைக்கு நியமிக்கப்பட்டிருந்ததாகவும் லஞ்சஒழிப்பு அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
ஆனாலும், தேவையில்லாமல் குற்றம் சாட்டி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள்தான் தங்களைத் துன்புறுத்துவதாககருவூல ஊழியர்கள் பதிலுக்குக் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு இந்தச் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் கூறியுள்ளனர்.
இரண்டு உயர் அதிகாரிகள் உள்பட மூன்று பேர் மீது லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் கூறியஅவர்கள், இது தொடர்பாக யாரையும் இதுவரை கைது செய்யவில்லை என்றும் தெரிவித்தனர்.
தேவைப்பட்டால் வேறு சில துறைகளிலும் சோதனை நடத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர். இதனால்மதுரையில் உள்ள சில அரசுத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு "கிலி" ஏற்பட்டுள்ளது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications