23ம் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை
சென்னை:
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் வரும் 23ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.
சட்டசபையைக் கூட்டுவதற்கான உத்தரவை ஆளுநர் ராமமோகன் ராவ் பிறப்பித்துள்ளார்.
வரும் 23ம் தேதி காலை 11 மணிக்குத் தொடங்கும் சட்டசபைக் கூட்டத் தொடரில்ஆளுநர் உரை நிகழ்த்துவார்.அத்தோடு அன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும்.
வரும் நிதியாண்டில் அரசு செயல்படுத்த உள்ள நலத் திட்டங்கள் குறித்த கொள்கை அறிவிப்புகள் குறித்து ஆளுநர்உரை நிகழ்த்துவார். இந்த ஆளுநர் உரையின் மீதான விவாதங்கள் அடுத்த ஒரு சில நாட்களுக்கு நடைபெறும்.
இறுதியாக ஆளுநர் உரை மீதான விவாதங்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பதிலளிப்பார்.
ஜெயலலிதா பதிலளித்த பின்னர் சில நாட்களுக்கு சட்டசபை ஒத்திவைக்கப்படும். பட்ஜெட் கூட்டத் தொடர்தொடங்கும் தேதி குறித்து அதன் பின்னர் ஆளுநர் அறிவிப்பார்.
இதற்கிடையே வரும் 23ம் தேதி தொடங்கும் சட்டசபை கூட்டத் தொடர் எத்தனை நாட்களுக்கு நடைபெறும்என்பது அலுவல் ஆய்வுக் குழுவில் விவாதித்து முடிவு செய்யப்படும் என்று ஏற்கனவே சபாநாயகர் காளிமுத்துகூறியுள்ளார்.
-->
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications