வாணியம்பாடி அருகே 2 பட்டதாரிகள் பிடிபட்டனர்: தீவிரவாதிகளா?
வாணியம்பாடி:
வாணியம்பாடி அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிக் கொண்டிருந்த 2 பட்டதாரிகளைப் போலீசார்பிடித்தனர். அவர்கள் தீவிரவாதிகளா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆந்திர மாநில எல்லையில் உள்ள மாதேகடப்பா கோட்டை பகுதியில்அடையாளம் தெரியாத இரண்டு பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடுவதாகப் போலீசாருக்குத் தகவல்கிடைத்தது.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த இரண்டு பேரையும் பிடித்து விசாரித்தனர்.
அப்போது, ஒருவர் திருச்சியைச் சேர்ந்த நந்தா என்றும் அவர் ஒரு பி.டெக். பட்டதாரி என்பதும் தெரிய வந்தது.மற்றொருவர் ராமநாதபுரம் மாவட்டம் நெல்வாயிலை அடுத்த மனைப்பஞ்சம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாஜி என்றஎம்.ஏ. பட்டதாரி என்பதும் தெரிய வந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றபோது இருவருக்கும் பழக்கம்ஏற்பட்டதாகத் தெரிகிறது.
அவர்கள் இருவரும் தீவிரவாதிகளா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications