திமுக சார்பில் கண்ணகி சிலை: கருணாநிதி திறந்தார்
சென்னை:
திமுகவின் இளைஞர் அணி அலுவலகமான "அன்பக"த்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கண்ணகியின் சிலையைஅக்கட்சியின் தலைவர் கருணாநிதி திறந்து வைத்தார்.
நேற்று மாலை நடைபெற்ற கண்ணகி சிலை திறப்பு விழாவில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன்,இளைஞரணிச் செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.
கண்ணகியின் சிலையைத் திறந்துவைத்து கருணாநிதி பேசுகையில்,
கண்ணகி சிலையைத் திறக்க வேண்டும் என்ற எங்களுடைய எண்ணம் நிறைவேறிவிட்டது. ஆனால் எங்களுக்குக்கிடைக்க வேண்டிய நியாயம் கிடைக்கவே இல்லை.
கண்ணகி சிலையை அண்ணா சாலையில் திறக்க அனுமதிக்க வேண்டும் என்றுதான் நாங்கள் அரசுக்குவேண்டுகோள் விடுத்தோம். ஆனால் அந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டு விட்டது. இது நியாயம்தானா?
இது நியாயம்தானா என்று பொதுமக்களாகிய உங்களிடமே நான் கேட்கிறேன். நீங்கள்தான் நியாயம் வழங்கவேண்டும். அதை நீங்கள் மறந்துவிடக் கூடாது என்றார் கருணாநிதி.
பின்னர், கண்ணகியின் சிலையை வடிவமைத்த சிற்பி தீனதயாளனுக்கு கருணாநிதி மோதிரம் அணிவித்தார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications