டெக்ஸஸில் கல்பனாவின் உடல் கண்டெடுப்பு
டெக்ஸஸ்:
அமெரிக்காவின் டெக்ஸஸ் பகுதியில் கொலம்பியா ராக்கெட்டில் இருந்து சிதைந்து விழந்த சில வீரர்களின் உடல் பாகங்கள்மீட்கப்பட்டுள்ளன. இதில் கல்பனா சாவ்லாவின் உடலும் இருப்பதாகத் தெரிகிறது.
கொலம்பியா ராக்கெட் வெடித்துச் சிதறியதில் அதன் பாகங்கள் டெக்ஸஸ், ஆர்கான்சாஸ், லூசியான உள்பட 100 கி.மீ. பரப்பில்சிதறிக் கிடக்கின்றன. இவற்றை ஒன்றுவிடாமல் கையகப்படுத்தும் பணியில் அமெரிக்காவின் பல்வேறு மாகாண போலீசார்,எப்.பி.ஐ., நாஸா மீட்புக் குழுவினர் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர்,
டெக்ஸஸிஸ் மீட்கப்பட்ட உடல் பாகங்கள் எந்த வீரருடயவை என்பதை டி.என்.ஏ. சோதனைகள் மூலம் உறுதி செய்யும் முயற்சிகள்எடுக்கப்பட்டுள்ளன.
ஹெப்பில் என்ற இடத்தில் அடர்ந்த மரங்கள் இடையே பல உடல் பாகங்களும் ராக்கெட் பாகங்களும கிடந்தன.
இதற்கிடையே அனைத்து வீரர்களின் உடல் பாகங்களும் ஆங்காங்கே மீட்கப்பட்டுள்ளதான ஜான்சன் விண்வெளி மையத்தின்பிளைட் க்ரூ இயக்குனர் பாப் கபானா தெரிவித்தார். ஆனால், இதனை நாஸா மறுத்துள்ளது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications