புதிய வீராணம்: மக்களை திசை திருப்புகிறார் ஜெ.- ராமதாஸ் குற்றச்சாட்டு
சென்னை:
புதிய வீராணம் திட்டத்தை காவிரி பிரச்சனையோடு தொடர்புபடுத்தி மக்களைத் திசை திருப்ப முதல்வர்ஜெயலலிதா முயற்சிக்கிறார் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
பக்கத்திலுள்ள சென்னைக்கே கடலூர் மாவட்டத்திலிருந்து குடிநீர் தர மறுத்து போராட்டம் நடத்தினால்தமிழகத்திற்கு கர்நாடகம் எப்படி நீர் கொடுக்கும் என்று ஜெயலலிதா கேள்வி எழுப்பியிருந்தார்.
இது தொடர்பாக ராமதாஸ் இன்ற நிருபர்களிடம் கூறுகையில்,
புதிய வீராணம் திட்டத்தை காவிரி பிரச்சனையோடு ஒப்பிட்டு ஜெயலலிதா பேசுவது பொருத்தமற்றது. எதற்கு எதைஉதாரணம் காட்ட வேண்டும் என்பது கூட அவருக்குத் தெரியவில்லை.
இவ்வாறு பேசி மக்களைத் திசை திருப்புவதற்கு முயற்சிக்காமல் இந்தத் திட்டத்தைப் பற்றி ஜெயலலிதாஉருப்படியாகச் சிந்திக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தால் சென்னை மாநகர மக்களுக்குக் குடிநீர் கிடைக்காமல், கடலூர் மாவட்ட விவசாயிகளும் நீரின்றிபரிதவிக்கும் மோசமான நிலை ஏற்பட்டுவிடக் கூடாது.
இதற்காகத்தான் கடலூர் மாவட்ட விவசாயிகளையும் தமிழக அரசையும் நாங்கள் தொடர்ந்து எச்சரிக்கைசெய்கிறோம் என்றார் ராமதாஸ்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications