சென்னையில் 14 புரதான காவல் நிலையங்களுக்கு விரைவில் "கடப்பாரை"!
சென்னை:
சென்னை நகரில் இங்கிலாந்து ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட காவல் நிலைய கட்டடங்களை இடித்து விட்டுஅவற்றுக்கப் பதிலாக புதிய கட்டிடங்களைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை நகரில் 14 காவல் நிலையங்கள் இங்கிலாந்து ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழைய கட்டிடங்களில்இயங்கி வருகின்றன.
எழும்பூர், சைதாப்பேட்டை, அண்ணாசாலை, மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், வேப்பேரி, திருவொற்றியூர்,யானைக்கவுனி, நுங்கம்பாக்கம், ஆயிரம்விளக்கு, சிந்தாதிரிப்பேட்டை, புளியந்தோப்பு, பூக்கடை ஆகியவைஉள்ளிட்ட காவல் நிலையங்களே விரைவில் இடிபடப் போகும் கட்டிடங்களாகும்.
இந்தக் கட்டிடங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்டவை. 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில்கட்டப்பட்டவை. ஆனால் மயிலாப்பூர் காவல் நிலைய கட்டிடமோ அதற்கும் முன்பே கட்டப்பட்டது (கடந்தஆண்டுதான் அதற்கு 100 வயது ஆனது).
தற்போது இந்தக் கட்டிடங்கள் பழமையடைந்துள்ள நிலையில், நீண்ட நாட்களுக்கு இந்தக் கட்டடங்கள் நீடித்துஇருக்காது என்று கருதப்படுகிறது.
எனவே இவற்றை இடித்துவிட்டு புதிய நவீன கட்டிடங்களைக் கட்ட அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் இடிப்புப்பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications