வைகோவை மீண்டும் சந்திக்கிறார் பெர்னாண்டஸ்
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர்வைகோவை சந்திப்பதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் நாளை மறுநாள் வேலூர்செல்கிறார்.
வைகோ கைது செய்யப்பட்டு சுமார் ஆறு மாதங்கள் நிறைவடைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் அவர் மீதுகுற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சியான பா.ஜ.க. தலைவர்கள் வந்து கூட பார்க்காத நிலையில்பெர்னாண்டஸ்தான் முதலில் வேலூர் சிறைக்கு வந்து வைகோவைச் சந்தித்தார்.
0அதன் பின் பல மாதங்கள் கழித்து, பல யோசனைகளுக்குப் பிறகே பா.ஜ.க. தலைவரான வெங்கய்யா நாயுடுவேலூர் சிறை சென்று வைகோவைச் சந்தித்தார். இருந்தாலும் பா.ஜ.க. மீது கடும் அதிருப்தியுடன் இருக்கிறார்வைகோ.
இந்நிலையில், வைகோவை மீண்டும் சந்தித்துப் பேசுவதற்காக நாளை மறுநாள் வேலூர் சிறைக்கு பெர்னாண்டஸ்வருகிறார்.
பா.ஜ.கவுடன் வைகோ கடும் அதிருப்தியில் உள்ளதால் அரசியல் சூழ்நிலை குறித்தும் அப்போது இருவரும் பேசிக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெர்னாண்டஸ் வருவதையொட்டி வேலூரில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications