நெல்லை அருகே அரசு பஸ்களை சிறை பிடித்த கிராம மக்கள்
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் உவரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 2 அரசு பஸ்கள் மற்றும் ஒரு தனியார் மினி பஸ்சைசிறைப் பிடித்துக் கொண்டு சுமார் 4 மணி நேரம் கழித்தே அவற்றை விடுவித்தனர்.
கடலோரத்தில் உள்ள உவரி கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தங்களது கிராமத்திலேயே கிராம நிர்வாக அலுவலகம்அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர்.
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து பஸ்களை சிறைப் பிடிக்கஅவர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து உவரிக்கு வந்த இரண்டு அரசு பஸ்கள், ஒரு தனியார் மினி பஸ்சை நேற்று காலை 11.30மணியளவில் அவர்கள் சிறைப் பிடித்தனர்.
உவரி கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் அந்தோணி தலைமையில் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பஸ்களைசிறைப் பிடித்துள்ள தகவல் அறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
வருவாய்த் துறை அதிகாரிகளும் விரைந்து வந்து கிராம மக்களுடன் சமரசப் பேச்சு நடத்தினர்.
இதையடுத்து பிற்பகல் சுமார் 2.30 மணிக்குதான் தாங்கள் சிறைப்பிடித்த பஸ்களை உவரி கிராம மக்கள்விடுவித்தனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications