3 வயது குழந்தையிடம் காம வெறி: பிளஸ் டூ "மிருகம்" கைது
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிளஸ் டூ படிக்கும் மாணவனைப்போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ளது கனியாகுளம். இந்தப் பகுதியைச் சேர்ந்த சிறுமிசுபாஷிணி. இந்தச் சிறுமிக்கு 3 வயது ஆகிறது.
சுபாஷிணி தனது வீட்டுக்கு முன் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த பிளஸ் டூ மாணவனானடெனிஸ்ராஜ் என்பவன், அவளை ஏமாற்றி அப்பகுதியில் இருந்த நூலகத்திற்கு கூட்டிச் சென்றான்.
பின்னர் அங்கு தன்னுடைய காம வெறியை அந்தச் சின்னஞ்சிறு சிறுமியிடம் தீர்த்துக் கொள்ள முயற்சித்துள்ளான்அந்த மிருகம்.
இதைப் பார்த்து பயந்து போன சிறுமி அலறத் தொடங்கினாள். சப்தம் கேட்ட அப்பகுதி மக்கள் பதறிப் போய்அங்கு சென்று, அங்கு நடந்ததைக் கண்டு அதிர்ந்தனர்.
உடனடியாக டெனிஸ்ராஜைப் பிடித்து அவனை சராமாரியாக அடித்து உதைத்தனர். ரத்தக் காயங்களுடன் அவனைவடசேரி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
போலீஸார் டெனிஸ்ராஜைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமி சுபாஷிணி அரசு மருத்துவமனையில்பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டாள்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications