12ம்தேதி ஈரோடு செல்கிறார் ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நாளை மறுநாள் ஈரோடு செல்லும் முதல்வர் ஜெயலலிதா அங்கு ரூ.424.65 கோடி மதிப்பிலான நலத் திட்டப்பணிகளைத் துவக்கி வைக்கிறார்.
சமீபத்தில் கடலூர், வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நலத் திட்டப் பணிகளைத் துவக்கி வைத்தஜெயலலிதா அடுத்தகட்டமாக நாளை மறுநாள் ஈரோட்டிற்குச் செல்கிறார்.
ஈரோட்டில் ரூ.424.65 கோடி மதிப்பிலான நலத் திட்டப் பணிகளை அவர் துவக்கி வைக்கிறார்.
ஈராாேட்டில் உள்ள கொங்கு நாடு கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கும் வழக்கம்போலவேசபாநாயகர் காளிமுத்து தலைமை தாங்குகிறார்.
தமிழக அரசு செய்திக் குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications