தமிழகத்தில் 2 சாலை விபத்துக்கள்: 5 பேர் பலி
தேனி & திருவண்ணாமலை:
தமிழகத்தில் இன்று ஏற்பட்ட 2 வெவ்வேறு சாலை விபத்துக்களில் 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
தேனி மாவட்டம் முத்துத் தேவன்பட்டி அருகே ராஜேந்திரன் மற்றும் செல்வராஜ் ஆகிய இரண்டு பேர் ஒரு பைக்கில்சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாகனம் அந்த பைக்கில் பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இவ்விபத்தில் ராஜேந்திரனும் செல்வராஜும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை அருகே...
இதற்கிடையே திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்பட்ட மற்றொரு விபத்தில் பஸ்சும் லாரியும் நேருக்கு நேர்மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் இறந்தனர்.
இன்று காலை வேலூரிலிருந்து திருவண்ணாமலைக்கு ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.
போலூர் அருகே அந்த பஸ் மீது திருவண்ணாமலையிலிருந்து சென்று கொண்டிருந்த ஒரு லாரி நேருக்கு நேர்பயங்கரமாக மோதியது.
இதில் பஸ்சில் பயணம் செய்த மூன்று பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த பலர் வேலூர்மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த இரு விபத்துக்கள் குறித்தும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications