உங்களையும் அழைக்கும் அதிர்ஷ்டம்
நேற்று நடந்த யு.கே. லாட்டரி லோட்டோ குலுக்கலில் 3,176,617 பவுண்ட்டை வென்றார் ஒரு அதிர்ஷ்டசாலி.
வரும் சனிக்கிழமை நடக்கவுள்ள குலுக்கலில் 19,950,000 பவுண்ட் பரிசு வெல்லப்படுவதற்காகக் காத்துக் கொண்டுள்ளது. இதில் 5,500,000பவுண்ட் ஜாக்பாட் பரிசாகும்.
இதை வெல்ல வேண்டுமா?
இனி இந்த யு.கே. லாட்டரிக்கான டிக்கெட்டை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நீங்கள் ஆன்-லைனிலேயே வாங்கிவிட முடியும். கிரெடிட் கார்டைபயன்படுத்தி இணையத் தளம் மூலமாகவே இந்த உலகின் மிகப் பெரிய லாட்டரி நிறுவனத்தின் சீட்டுகளை வாங்கலாம்.
இல்லாவிட்டால் பேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பியே உடனே லாட்டரியைப் பெறலாம்.
இங்கிலாந்தில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பிளேயுகேலாட்டரி ஆயிரக்கணக்கான கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது. இப்போது 42நாடுகளில் செயல்பட்டு வரும் பிளேயுகேலாட்டரி விரைவில் மேலும் 2 நாடுகளிலும் கால் வைக்க உள்ளது.
பிளேயுகேலாட்டரி.காம் நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்ட்டின் ரைமன் கூறுகையில், பகல் கனவைக் கூட நினைவாக்கிவிடும் முயற்சி தான் இந்தலாட்டரி. 33,000,000 பவுண்ட் மதிப்புள்ள பரிசுகளை வெல்லக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறோம். வாரந்தோறும் புதனகிழமையும்சனிக்கிழமையும் நடக்கும் இந்தக் குலுக்கலில் 33,000,000 பவுண்ட்கள் வெல்லப்பட்டு வருகின்றன.
இந்தப் பரிசை வெல்ல விரும்புபவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் பிளேயுகேலாட்டரி.காம் இணையத் தளத்துக்குச் சென்று தங்களை பதிவு செய்து கொண்டு 1,49வரையிலான எண்களில் தங்களுக்குப் பிடித்தமான 6 எண்களைத் தேர்வு செய்து லாட்டரிக்கான எண்ணை தாங்களே போட்டுக் கொள்ள வேண்டியது தான். இந்தஎண்கள் உங்கள் தலையெழுத்தையே மாற்றிவிடலாம்.
இங்கிலாந்தில் இருந்தால் இந்த பரிசுப் பணத்துக்கு வரிவிலக்கு கூட உண்டு. வெளிநாடுகளில் வசித்தால் உங்களது வங்கிக் கணக்குகிலேயே இந்தப் பணம்சேர்ப்பிக்கப்பட்டுவிடும் என்கிறார்.
நீங்களும் முயன்று பாருங்களேன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications