சாத்தான்குளம்: மேலும் 2 மத்திய தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
Subscribe to Oneindia Tamil
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் இடைத் தேர்தலுக்கு கூடுதலாக 2 மத்திய பார்வையாளர்களை தலைமை தேர்தல்கமிஷன் நியமித்துள்ளது.
சாத்தான்குளம் இடைத் தேர்தலுக்கான பார்வையாளர்களாக ராஜா மற்றும் அன்சோலி ஆர்யா ஆகியஇருவர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மேலும் இரண்டு பேரை தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.
பாதுகாப்புத் துறை துணைச் செயலாளரான டி.பி.எஸ். நாகல், இந்திய சணல் கழகத்தின் தலைமைக்கண்காணிப்பு அதிகாரி எஸ்.கே. தாஸ் ஆகியோர்தான் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல்பார்வையாளர்கள் ஆவர்.
-->












Click it and Unblock the Notifications