தலையில் முக்காடு போட்டு திருமாவளவன் போராட்டம்
சென்னை:
சட்டசபையில் ஆளுநர் உரை தமிழில் படிக்காமல் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் சென்னையில் நூதனப் போராட்டம் நடந்தது.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் தலைகளில் முக்காடு போட்டுக் கொண்டு கலந்துகொண்டனர். கட்சியின் பொதுச் செயலாளரான திருமாவளவன் தலைமையில் இந்த நூதனப்போராட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடந்தது.
அப்போது திருமாவளவன் கூட்டத்தினரிடையே பேசுகையில்,
கடந்த 1979ம் ஆண்டிலிருந்து ஆளுநர் உரையை தமிழில் படிக்கும் முறை அமலில் இருந்துவருகிறது.
ஆனால் தற்போது அதற்குத் தடை விதித்திருப்பதன் மூலம் தமிழ்த் தாய் அவமரியாதைசெய்யப்பட்டிருக்கிறாள். தமிழுக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது.
தலித் சமுதாயத்தினர், இந்துக்கள் அல்ல என்பதை வலியுறுத்தும் வகையில் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியொன்றில் 10,000 தலித் மக்கள் தங்களதுபெயர்களைத் தூய தமிழில் மாற்றிக் கொள்வார்கள் என்றார் திருமாவளவன்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications