மதுரை அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
மதுரை:
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
மருத்துவமனைக்குப் போன் செய்தஒருவர் தன்னை அல்-உம்மா அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறிக் கொண்டார்.பின்னர், மருத்துவமனையில் இரண்டு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி போனை வைத்துவிட்டார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த மருத்துவமனைடீனுக்குத் தகவல் தரப்பட்டது.
இதையடுத்து டீன் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். போலீஸாரும் குவிந்தனர். பல்வேறுபிரிவுகளின் நோயாளிகளும் மருத்துவமனையைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.
மோப்ப நாய்களுடன் வந்த வெடிகுண்டு நிபுணர்களும் போலீசாரும் மருத்துவமனையின் அனைத்துப் பகுதியிலும்சோதனை நடத்தினர்.
வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது வெறும் வதந்தி என்று தெரியவந்தது.
இந்தப் புரளியால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இச் சம்பவத்தையடுத்து மருத்துவமனையில்பைகள் தீவிர சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications