நாளை மறுநாள் பெட்ரோல் பங்குகள் இயங்காது
டெல்லி:
நாளை மறுநாள் (24ம் தேதி) நாடு முழுவதும் பெட்ரோல் பங்குகள் மூடப்படுகின்றன.
பெட்ரோல் நிலையங்களில் கலப்படம் அதிகரித்துவிட்டதையடுத்து சோதனைகளை பாரத் பெட்ரோலியம்,இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் போன்றவை தீவிரப்படுத்தியுள்ளன.
ஆனால், சோதனைகள் என்ற பெயரில் தங்களை பெட்ரோலிய நிறுவனங்கள் துன்புறுத்தி வருவதாகக் கூறி அதைஎதிர்த்து ஒரு நாள் அடைப்புப் போராட்டத்தில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் குதிக்கின்றனர்.
இதனால் திங்கள்கிழமை நாடு முழுவதும் பெட்ரோல் பங்குகள் இயங்காது. நாளை ஞாயிற்றுக்கிழமைஎன்பதால் பெட்ரோல் பங்குகளுக்கு பெட்ரோல் நிறுவனங்கள் எரிபொருள்களை அனுப்பாது.திங்கள்கிழமை மூடப்பட்டுவிடும். இதனால் இன்று இரவே உங்கள் வாகனங்களுக்கு நாளைக்கேதேவையான பெட்ரோல், டீசலை போட்டுக் கொள்வது நல்லது.
இல்லாவிட்டால் நாளையே ஸ்டாக் இல்லை போர்டைத் தான் பார்க்க முடியும்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications