பிளஸ்டூ-- 5,08,809: எஸ்.எஸ்.எல்.சி- 7,50,199

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ்டூ மற்றும் பத்தாம் வகுப்புக்குத் தேவையான அனைத்துஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிளஸ்டூ தேர்வுகளை 5 லட்சத்துஎட்டாயிரத்து 809 மாணவர்கள் எழுதவுள்ளனர். இந்தத்தேர்வுகளுக்காக 1,224 மையங்கள்அமைக்கப்படவுள்ளன.

அடுத்த மாத இறுதியில் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடக்கவுள்ளன. இதில் தேர்வெழுத 7 லட்சத்து 50 ஆயிரத்து199 மாணவர்கள் விண்ணபித்துள்ளனர்.

இவர்களுக்காக 2,460 தேர்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+