பெண் சாவுக்கு காரணமாக டாக்டர்கள்: அரசுக்கு மனித உரிமை ஆணையம் அபராதம்
சென்னை:
சிகிச்சை தருவதற்கு உரிய டாக்டர்கள் இல்லாத காரணத்தால் பரிதாபமாக இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.1லட்சம் நஷ்டஈ டுதருமாறு மாநில சுகாதாரத் துறைக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. 2001ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி விஷம் குடித்துவிட்டார்.இதையடுத்து அவரது சகோதரர் காமராஜ், மகேஸ்வரியை ஏற்காடு அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார்.
ஆனால் அங்கு ஒரு டாக்டரும் இல்லை. பலமுறை டாக்டர்களுக்காக நர்சுகளிடம் அவர் போராடினார். ஆனால்டாக்ரட் வரும்போது தான் வருவார் என அவர்கள் அலட்சியமாகக் கூறிவிட்டனர். இதனால் சிறிது நேரத்தில்மகேஸ்வரி பதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக பணிநேரத்தில் பணியில் இல்லாத அரசு டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநிலமனித உரிமைகள் ஆணையத்தில் காமராஜ் புகார் கொடுத்தார். இந்தப் புகாரை விசாரித்த மனித உரிமைகள்ஆணைய உறுப்பினர் நீதிபதி சம்பந்தம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு திடீர்விசிட் அடித்தார்.
அப்போதும் அந்த மருத்துவமனையில் ஒரு டாக்டரும் இல்லை. டாக்டர்கள் உரிய நேரத்தில் வருவதே இல்லைஎன்றும், சரியான சிகிச்சை தருவதும் இல்லை என்றும் அங்கிருந்த நோயாளிகள் நீதீபதியிடம் புகார் தெவித்தனர்.அதை சம்பந்தம் பதிவு செய்து கொண்டார்.
இதன் பின்னர் இந்த வழக்கில் சம்பந்தம் தீர்ப்பளித்தார். அதன் விவரம்:
அரசு டாக்டர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வராமல் இருப்பது உறுதியாகத் தெகிறது. மகேஸ்வரி விஷயத்தில்மனித உரிமை மீறல் நடந்துள்ளது தெள்ளத் தெளிவாகிறது. இதனால் மகேஸ்வயின் மரணத்திற்குக் காரணமாகஇருந்தது டாக்டர்கள்தான் என்பது உறுதியாகிவிட்டது.
எனவே அந்த டாக்டர்களை ஒழுங்காகப் பணியாற்ற வைக்கத் தவறிய மாநில அரசின் சுகாதாரத்துறை தான்மகேஸ்வரியின் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1 லட்சம் தரவேண்டும்.
இந்தத் தொகையை தவறு செய்த டாக்டர்களிடமிருந்தே அரசு வசூலித்துக் கொள்ளலாம்.
இவ்வாறு தனது தீர்ப்பில் நீதிபதி சம்பந்தம் கூறியுள்ளார்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications