ஹஜ் பயணம் அழைத்து செல்வதாக ரூ.1.5 கோடி மோசடி செய்த "பலே" ஆசாமி
திருச்சி:
திருச்சியில் ஹஜ் பயணத்திற்கு அழைத்துப் போவதாகக் கூறி முஸ்லீம்களிடம் ரூ.1.5 கோடி வரைமோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி-பாலக்கரை பகுதியில் "ஹஜ் சர்வீஸஸ்" என்ற பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்திவருபவர் முகம்மது ஹனீபா. இவர் புதுக்கோட்டை, பெரம்பலூர், திருச்சி, கரூர் ஆகியமாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லீம்களை அணுகி ஹஜ் பயணம் செல்ல ஏற்பாடு செய்வதாகக் கூறிபணம் வாங்கியுள்ளார்.
பெரம்பலூரைச் சேர்ந்த முகம்மது சலாம் என்பவரும் அவரது மனைவியும் இதேபோல் ரூ.1 லட்சம்வரை ஹனீபாவிடம் பணம் கொடுத்துள்ளனர். ஆனால் குறிப்பிட்ட தேதியில் யாரையும் ஹஜ்பயணத்திற்கு அழைத்துச் செல்லவில்லை ஹனீபா.
இதையடுத்து சலாம் தம்பதியினர் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்அடிப்படையில் போலீஸார் ஹனீபாவைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின்போதுதான் ஏராளமான முஸ்லீம்களிடம் இது போல மோசடியில் அவர் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. ரூ.1.5 கோடி வரை இவ்வாறு பண மோசடி செய்துள்ளார் ஹனீபா.
கைது செய்யப்பட்ட ஹனீபா பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications