நீதிபதியை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய வாலிபர்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
நீதிபதியிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியின் மகன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு கூடுதல் மாஜிஸ்திரேட் ராமலிங்கத்தை அணுகிய ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ரத்தினம் செட்டியார்என்பவரின் மகன் மணிகண்டன், தங்களது குடும்பம் தொடர்பான வழக்கின் கோப்புகளைத் தருமாறுமிரட்டியுள்ளார்.
அதற்கு நீதிபதி மறுக்கவே தன்னிடம் இருந்த துப்பாக்கியைக் காட்டி மிரட்டிவிட்டுச் சென்றுள்ளார்.
இதையடுத்து ஈரோடு காவல்துறைக் கண்காணிப்பாளர் சைலேஷ்குமார் யாதவிடம் நீதிபதி ராமலிங்கம் புகார்செய்தார்.
இதைத் தொடர்ந்து போலீஸார் மணிகண்டனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications