தமிழகத்தை பாழடித்துவிட்டது திமுக: ஜெயலலிதா
திருச்சி:
தமிழகத்தை திமுக பாழடித்துவிட்டது என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
கடந்த ஐந்து நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஜெயலலிதாதொடங்கி வைத்து வருகிறார்.
அந்த வகையில், திருச்சிக்கு இன்று வந்த ஜெயலலிதா, அங்கு நடந்த அரசு விழாவில் ரூ.209 கோடிமதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளம், இரண்டு ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் குடிநீர் திட்டம்ஆகியவை அவற்றில் முக்கியமான திட்டங்கள் ஆகும்.
இது தவிர சுமார் 15,000 ஏழை மக்களுக்கு அரசின் நலத் திட்ட உதவிகளையும் ஜெயலலிதாவழங்கினார்.
விழாவில் ஜெயலலிதா பேசியதாவது:
கொளுத்தும் வெயிலில் என் உரையைக் கேட்க வந்து நிற்கிறீர்கள். உங்களுக்கு என் நன்றி. நான் ஆட்சிக்கு வந்துசிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறேன். ஆனால், அது ஆணிகளால் ஆன சிம்மசானம். இதில் உட்கார்ந்து தான் மக்கள்நலப் பணிகளை செய்து கொண்டிருக்கிறேன்.
ஆட்சியில் இருந்த திமுகவால் தமிழகம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இருளில் மூழ்கிவிட்டது. ஒரு வீட்டைபுதிதாகக் கட்டிவிடுவது எளிது. ஆனால், திமுகவால் பாழடிக்கப்பட்ட இந்த வீட்டை (தமிழகத்தை) புதுப்பிப்பதுமிகக் கடினம். அந்த கடினமான பணியைத் தான் நான் செய்து கொண்டிருக்கிறேன் என்றார் ஜெயலலிதா.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications