மலேசியாவில் வேலை தருவதாக இளைஞர்களை ஏமாற்றிய இருவர் சிக்கினர்
சென்னை:
தமிழகத்திலிருந்து மலேசியாவுக்கு முறைகேடாக ஆட்களை அனுப்பி அங்கு அவர்களை பெரும்தொல்லைக்கு ஆளாக்கிய நிறுவன அதிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலேசியா துறைமுகத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை தருவதாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 63இளைஞர்களை சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள ஐ.ஜி. என்டர்பிரைசஸ் என்றநிறுவனம் அனுப்பி வைத்தது.
ஆனால் மலேசியாவில் அந்த இளைஞர்களுக்கு உரிய வேலைகள் வழங்கப்படவில்லை. குறைந்தஊதியத்துக்கு கூலி வேலைகள் வாங்கப்பட்டன. அந்தச் சம்பளமும் கூட குறித்த நேரத்திற்குத்தரப்படவில்லை. சம்பளம் கேட்டவர்களுக்கு அடி உதை விழுந்துள்ளது. அவர்கள் தனி அறையில்பூட்டி வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர்.
இது குறித்து சில தொழிலாளர்கள் தங்கள் பெற்றோருக்கு போன் மூலமாகவும், கடிதம் மூலமாகவும்தெரியப்படுத்தினர். 3 பேர் தப்பியும் தமிழகத்துக்கு வந்துவிட்டனர்.
இவர்கள் கொடுத்த புகாரை வைத்து சென்னை மாநகர போலீசார் விசாரணையைஆரம்பித்துள்ளனர்.
ஐ.ஜி. என்டர்பிரைசஸ் என்ற நிறுவன உரிமையாளர் மாரிமுத்துவிடமும், ஏஜெண்டானபாலசுப்பிரமணியம் மற்றும் இன்னொரு நபரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
விரைவில் இவர்கள் கைதாகலாம் என்று தெரிகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications