திருச்சி விமான நிலைய ரன்வே விரிவாக்கம்: பெரிய விமானங்கள் தரையிறங்கும்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பெரிய விமானங்கள் தரையிறங்கும் வகையில் ரன்வேயின் நீளத்தை அதிகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.பயணிகள் காத்திருக்க மேலும் இரு ஓய்வகங்களும் கட்டப்பட உள்ளன.
இந்திய விமானத்துறை இயக்குனரகம் இந்தப் பணிகளை மேற்கொள்ளும் என திருச்சி விமான நிலைய இயக்குனர்ஸ்ரீகுமார் தெரிவித்தார்.
இந்தப் பணிகளுக்காக ரூ. 15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்றரை வருடத்தில் இந்தப் பணிகள் முடிவடையும்.












Click it and Unblock the Notifications