ரூ.6 கோடி மதிப்பு ஹெராயின் பறிமுதல்: இலங்கை தமிழர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரூ.6 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை கடத்திச் சென்ற இலங்கைத் தமிழரைபோலீஸார் கைது செய்தனர்.
இலங்கையைச் சேர்ந்த ஜெயா என்ற ஜெயேந்திரன் என்பவர் ஹெராயினுடன் ஆட்டோவில்செல்வதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து போரூர் சாலையில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு ஆட்டோநிற்காமல் சென்றது. உடனே ஆட்டோவைத் துரத்திப் பிடித்து நிறுத்தி அதில் இருந்த ஜெயேந்திரனிடம்போலீஸார் சோதனையிட்டனர்.
அப்போது அவர் வைத்திருந்த இரண்டு ரெக்ஸின் பைகளுக்குள் ஹெராயின் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவற்றின் எடை 6.4 கிலோவாகும். இதன் மதிப்பு ரூ.6கோடியாகும்.
அதைப் பறிமுதல் செய்த போலீசார் ஜெயேந்திரனையும் கைது செய்தனர்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications