விஷம் வைத்து 2 சிறுத்தைகளைக் கொன்ற 4 பேர்
சேலம்:
கால்நடைகளை வேட்டையாடி விடும் என்பதால் 2 சிறுத்தைகளை விஷம் வைத்துக் கொன்றதாக 4பேரை சேலம் வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் லக்கப்பட்டி காட்டுப் பகுதியைச் சேர்ந்தவர்கள் காவேரி, மாதப்பன், சின்னான்,மணி. இவர்கள் வசித்த கிராமத்துப் பகுதியில் ஒரு ஆண் சிறுத்தையும் பெண் சிறுத்தையும் அடிக்கடிநடமாடிக் கொண்டிருந்தன.
சிறுத்தைகளால் தங்களது கால்நடைகளுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்று கருதிய நால்வரும்சிறுத்தைகளைக் கொல்ல முடிவு செய்தனர்.
இதையடுத்து காட்டுக்குள் சென்ற அவர்கள் அங்கு ஒரு இறந்த மாட்டைப் போட்டனர். பின்னர்அதன் மீது விஷத்தை தூவிவிட்டு வந்து விட்டனர்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த இரண்டு சிறுத்தைகளும் விஷம் கலந்த மாட்டைச் சாப்பிட்டதால்மயங்கி விழுந்து அங்கேயே இறந்தன.
இதைத் தொடர்ந்து காவேரி, மாதப்பன், சின்னான் மற்றும் மணி ஆகிய நான்கு பேரும் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications