ஜனதா கட்சி கலைப்பு: ஜனதா தளத்துடன் இணைகிறார் சு. சுவாமி
மதுரை:
அகில இந்திய ஜனதாக் கட்சியைக் கலைத்து விட்டு அதன் தலைவரான சுப்பிரமணியம் சுவாமி,எஸ்.ஆர். பொம்மை தலைமையிலான அகில இந்திய ஜனதா தளத்தில் இணைகிறார். இருப்பினும்ஒருங்கிணைந்த கட்சிக்கு சுவாமியின் ஜனதாக் கட்சியின் சின்னமும் கொடியுமே தொடரும்.
மதுரையில் இது தொடர்பாக நிருபர்களிடம் சுவாமி பேசுகையில்,
சமீபத்தில் ஜனதாக் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் பெங்களூரில் நடந்தது. அப்போது ஜனதாதளத்துடன் இணைவது தொடர்பாக விவாதிக்கப்பட்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ராமகிருஷ்ண ஹெக்டேயின் தீவிர முயற்சி காரணமாகவே இந்த இணைப்பு ஏற்படவுள்ளது.விரைவில் இணைப்புக்கான இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு தேதி முடிவு செய்யப்படும்.
இணைப்புக்குப் பின் ஒருங்கிணைந்த கட்சியின் அரசியல் விவகாரக் குழு தலைவராக நான்செயல்படுவேன். தேசிய செயல் தலைவராக தொழிலதிபர் விஜய் மல்லையா இருப்பார்.
விரைவில் காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு மாற்றாக மிகப் பெரிய தேசியக் கட்சியாக அகில இந்தியஜனதா தளம் விளங்கும் என்றார் சுவாமி.
பேட்டியின்போது ஜனதாக் கட்சியின் தமிழக தலைவர் சந்திரலேகாவும் உடன் இருந்தார்.ஜனதாதளத்தில் இணைந்த பிறகு சந்திரலேகா என்ன பதவி வகிப்பார் என்பதை சுவாமி கூறவில்லை.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications