சென்னை மருத்துவமனையில் காணாமல் போன குழந்தை கிடைத்தது
சென்னை:
சென்னை எழும்பூர் குழந்கைள் நல மருத்துவமனையிலிருந்து சமீபத்தில் காணாமல் போன, பிறந்து 4 நாளே ஆனஆண் குழந்தை கிடைத்து விட்டது.
எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஜெசிந்தா சகாய மேரி என்ற பெண்ணுக்கு கடந்த12ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் உடல் நிலை மோசமாக இருந்ததால் அது இன்குபேட்டர்கருவிக்குள் வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் 15ம் தேதி மாலை அந்தக் குழந்தை திடீரென்று காணாமல் போய்விட்டது. சென்னையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது இந்தச் சம்பவம்.
இந்நிலையில் தற்போது குழந்தை கிடைத்துள்ளது. இன்று காலை மருத்துவமனைக்கு வந்த ஒருவர் குழந்தையைஒப்படைத்தார்.
இதையடுத்து போலீஸார் அந்த நபரை வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் யார்,குழந்தையை எதற்காக எடுத்துச் சென்றார், ஏன் திருப்பிக் கொடுத்தர் என்று விசாரணை நடந்து வருகிறது.
குழந்தை கிடைத்த செய்தி தாய் ஜெசிந்தாவுக்குத் தெரிவிக்கப்பட்டதும் அவர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications