மூன்றாம் உலகப் போர் வெடிக்கும்: கமல்
சென்னை:
ஈராக்கை அமெரிக்கா தாக்கினால் 3ம் உலகப் போர் வெடிக்கும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
ஈராக் போருக்கு உலகெங்கும் பல லட்சக்கணக்கான கடந்த சில வாரங்களாக மக்கள் பேரணிகளை நடத்தி வந்தனர்.அந்த வகையில் கடந்த வாரம் கேரளாவில் பிரம்மாண்ட பேரணி ஒன்றும் கமல் தலைமையில் நடந்தது.
இந்நிலையில் கமல் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில்,
எந்த மாளிகையானாலும், சங்கர மடமானாலும் மனிதனுக்கு சேவை செய்யவில்லை என்றால் அது பயனற்றது. அதுவெள்ளை மாளிகை ஆனாலும் சரி. மூன்றாம் உலகப் போருக்கு வித்திடும் வேலையை அமெரிக்கா செய்யக்கூடாது.
உலகப் போர் வருவதற்கான எந்தச் செயலையும், யார் செய்தாலும் அது தவறுதான். இந்தத் தவறை அமெரிக்காசெய்து வருகிறது. போருக்காக செலவிடப்படும் பணத்தில் 5 சதவீதத்தை செலவிட்டால் உலகின் வறுமை முற்றிலும்ஒழியும்.
மேலும் பாகிஸ்தான் மீதான வெறுப்பு உணர்வை இந்தியா குறைத்துக் கொள்ள வேண்டும் என்றார் கமல்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications